Wednesday, December 6, 2023
HomeTamilஎரிபொருள் விலை தொடர்பில் வெளியான தகவல்!!!

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான தகவல்!!!

இந்த வாரம் எரிபொருள் விலை திருத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுகர்​வோரின் தேவைகளுக்கு ஏற்ப எரிபொருளை ஓர்டர் செய்யுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவிலேயே ​மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

விலை குறைப்பை எதிர்பார்த்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஓர்டர்களை வழங்காததால் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறுமையாக காட்சியளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular