Wednesday, July 24, 2024
HomeTamilமண் சரிவு அபாய எச்சரிக்கை!!

மண் சரிவு அபாய எச்சரிக்கை!!

நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையினால் 7 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது.

இதற்கமைய இன்று பிற்பகல் 03 மணி முதல் நாளை பிற்பகல் 03 வரையிலான 24 மணித்தியாலத்திற்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பதுளை, கண்டி, கேகாலை மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular