ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களில் 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுத்து செல்ல முற்பட்ட போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 12 பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்