Wednesday, July 24, 2024
HomeTamil180 கிலோ கஞ்சா மீட்பு!

180 கிலோ கஞ்சா மீட்பு!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 180 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா யாழ். குருநகர்ப் பகுதியில் இன்று கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கைப் படகில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவே கடலில் வைத்து கைப்பற்றப்பட்டது.

இதன்போது கஞ்சாவை எடுத்து வந்த ஒருவரும் படகையும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் கஞ்சாவை கடத்தி வந்தவர் ஆகியன காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular