Wednesday, July 24, 2024
HomeTamil22ஆம் திகதி கொழும்பில் முற்றுகை போராட்டம்!

22ஆம் திகதி கொழும்பில் முற்றுகை போராட்டம்!

கொழும்பு தலைமையகத்தில் முற்றுகை போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க குறித்த போராட்டத்தை தொழிற்சங்க கூட்டமைப்பு உரிமை கோரியுள்ளது.

போக்குவரத்து சபை ஊழியர்களின் பொது சம்பளம் நடைமுறைப்படுத்தல் மற்றும் ஊழியர்களின் அடக்கு முறைக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10மணிக்கு கொழும்பு தலைமையகத்தில் முற்றுகை போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இ.போ.ச பஸ்களில் பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இப்போராட்டத்திற்கு அனைத்து இ.போ.ச ஊழியர்களும் அன்றைய தினம் கொழும்பு தலைமையக வளாகத்தில் ஒன்றிணையுமாறு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular