Wednesday, July 24, 2024
HomeTamilஇலங்கையில் அடுத்தாண்டு 25 பொது விடுமுறைகள்!!

இலங்கையில் அடுத்தாண்டு 25 பொது விடுமுறைகள்!!

அடுத்த வருடத்திற்கான அரச மற்றும் வங்கி விடுமுறைகள் குறித்த விபரங்கள் அடங்கிய வர்த்தமானியை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 25 பொது மற்றும் வங்கி விடுமுறைகள் உள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular