Wednesday, July 24, 2024
HomeTamilதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்!!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்!!

வெசாக் வாரத்தை முன்னிட்டு தம்புள்ளை விசேட பொருளாதார வர்த்தக நிலையத்தை நாளை மற்றும் நாளை மறுதினம் (05 மற்றும் 06) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் வழமை போன்று மொத்த வர்த்தகத்திற்கான பொருளாதார நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் புரவலர் சாந்த ஏக்கநாயக்க நேற்று (03) தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular