உங்கள் வீட்டின் வருகின்ற மாத மின் கட்டணம் என்ன என்பதை நீங்கள் உடனே அறிந்து கொள்ள முடியும்.
கடந்த 15 முதல் மின்சாரக் கட்டணத்தை 66% அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெரும்பான்மையான அங்கீகாரம் வழங்கப்பட்டது
இந்த புதிய திருத்தத்தின்படி, முதல் 30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் ரூ.400 வரையிலும்,
31 – 60 வரையிலான அலகுகளுக்கு ரூ.550,
61 – 90 வரையிலான அலகுகளுக்கு ரூ.650 வரைக்கும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 91 முதல் 120 அலகு வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1,500 ரூபாயாகவும்,
121 முதல் 180 அலகு வரை நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உங்கள் வீட்டில் மாதம் தோறும் வரும் அலகுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை கொடுத்தால் மட்டும் போதும்.
உங்கள் வீட்டின் வருகின்ற மாத மின் கட்டணம் என்ன என்பதை உடனே electricity bill calculator என்ற வலைத்தளம் காட்டும்.
கீழே உள்ள electricity bill calculator என்பதை அழுத்தி உங்கள் மின் கட்டணத்தை அறிந்து கொள்ளுங்கள்.