Wednesday, July 24, 2024
HomeTamilஉரத்தின் விலை மேலும் குறைக்கப்படும்!!

உரத்தின் விலை மேலும் குறைக்கப்படும்!!

50 கிலோகிராம் எடையுடைய எம் ஓ பி உர மூடையின் விலை குறைக்கப்படவுள்ளது.

இதற்கமைய நாளை முதல் அமுலாகும் வகையில் எம் ஓ பி உரம் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

15 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோகிராம் உர மூடை நாளை முதல் 14 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular