Wednesday, July 24, 2024
HomeTamilதங்கத்தின் விலை அதிகரிப்பு!!

தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

நேற்றுடன்(18) ஒப்பிடுகையில் இன்று(19) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று தங்கத்தின் விலை விபரம்,
தங்க அவுன்ஸ் – ரூ.627,047.00
24 கரட் 1 கிராம் – ரூ.22,120.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.176,950.00
22 கரட் 1 கிராம் – ரூ.20,280.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.162,250.00
21 கரட் 1 கிராம் – ரூ.19,360.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.154,850.00

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular