முல்லேரியாவில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.
சியம்பலாபேயில் கடந்த செப்டெம்பர் 27ஆம் திகதி தலை துண்டாக்கப்பட்ட நிலையில் 51 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த படுகொலை சம்பவத்தின் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் மற்றுமொரு சந்தேக நபருமான வர்த்தகரும் , சபுகஸ்கந்த பொலிஸில் சரணடைந்துள்ளனர்.