Wednesday, July 24, 2024
HomeTamilஜசீரா ஏர்வேஸ் மீண்டும் சேவையை தொடங்குகிறது

ஜசீரா ஏர்வேஸ் மீண்டும் சேவையை தொடங்குகிறது

ஜசீரா ஏர்வேஸ் கொழும்பில் தமது விமான சேவையை ஒக்டோபர் மாதம் முதல் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை (CAASL) தெரிவித்துள்ளது.

புதிய ஏர்வேஸ் கொழும்பிற்கு தினசரி விமானங்களை இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜசீரா ஏர்வேஸ் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமாகும், இது 2021 ஆம் ஆண்டு முதன்முதலில் கொழும்புக்கு புறப்பட்டது. அதிக தேவை காரணமாக, ஜசீரா ஏர்வேஸ் மீண்டும் தங்கள் நாளாந்த சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular