நாட்டில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, இன்று (27) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 158,300 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 161,000 ரூபாவாக காணப்பட்ட “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 2,700 ரூபாய் இவ்வாறு குறைந்துள்ளது.
இதனிடையே வெள்ளிக்கிழமை 175,000 ரூபாவாக இருந்த “24 கரட்” ஒரு பவுன் தங்கம், இன்றைய தினம் 172000 ரூபாவாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com