Wednesday, July 24, 2024
HomeTamilமட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பெரியபோரதீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிழந்தவரின் உறவினர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலத்தில் காயங்கள் காணப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular