ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன், கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவராக கார்மென் மொரேனோவை நியமித்துள்ளது.
அவர் 2023 இன்று பிற்பகல் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நற்சான்றிதழ்களை வழங்கினார்.