Saturday, July 20, 2024
HomeTamilஜனாதிபதியால் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

ஜனாதிபதியால் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

ranil

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் தலைவராக சுதர்மா கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக வர்ணகுலசூரிய இவன் திசேரா, டி பியசிறி தரணகம, சுமந்திரன் சின்னகந்து, ஏ.ஜி.புபுது அசங்க குணவம்ச ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular