Wednesday, July 24, 2024
HomeTamilமதுபானசாலைகள் மூடப்படும் திகதி அறிவிப்பு!!

மதுபானசாலைகள் மூடப்படும் திகதி அறிவிப்பு!!

நாளைய தினம் அரச விடுமுறை என்ற போதிலும், நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகள் அனைத்தும் திறந்திருக்கும் என கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ஏப்ரல் மாதம் 13, 14ம் திகதிகளில் மாத்திரமே மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் என திணைக்களம் மேலும் குறிப்பிடுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular