Wednesday, July 24, 2024
HomeTamilபாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதல் ஆரம்பம்!!

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதல் ஆரம்பம்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டி இன்று (14) மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது.

இன்றைய நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணித் தலைவர் Babar Assam வெற்றி பெற்றார்.

அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular