Saturday, July 20, 2024
HomeTamilஜனாதிபதி, சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு!!

ஜனாதிபதி, சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து சற்றுமுன்னர் கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்கிற்கும் இடையிலான சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவது குறித்து தலைவர்கள் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீடித்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தியுள்ளதுடன், பொருளாதார ஈடுபாடு அதிகரிப்பதற்கான வழிகளையம் ஆராய்ந்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular