Wednesday, July 24, 2024
HomeTamilபாடசாலை மாணவன் போதைப் பொருளுடன் கைது!!

பாடசாலை மாணவன் போதைப் பொருளுடன் கைது!!

யாழில் பாடசாலை மாணவன் ஒருவர் மாவா போதை பொருளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில் மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக, ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் குறித்த மாணவனை கைது செய்த ஊர்காவற்துறைப் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular