Saturday, July 20, 2024
HomeTamilசபாநாயகர் எம்.பி.க்களுக்கு வேண்டுகோள்!

சபாநாயகர் எம்.பி.க்களுக்கு வேண்டுகோள்!

எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள விசேட அமர்வில் கலந்துக் கொள்ளுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்றுஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் (28) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு தௌிவுபடுத்துவதற்காகவே இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பிரதமரின் வேண்டுகோளுக்கு அமைய எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை காலை 9.30 க்கு பாராளுமன்றம் கூட்டப்படுவதாக குறிப்பிட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நேற்று(27) அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular