Friday, December 8, 2023
HomeTamilஇன்று தீர்மானமிக்க போட்டியில் களமிறங்கும் இலங்கை!!

இன்று தீர்மானமிக்க போட்டியில் களமிறங்கும் இலங்கை!!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (26) நடைபெறவுள்ளது.

இந்த போட்டி பெங்களூருவில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 07வது இடத்திலும் இங்கிலாந்து அணி எட்டாவது இடத்திலும் உள்ளன.

இதன்படி இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் போட்டித் தொடரில் முன்னேறுவதற்கு முக்கியமானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular