Friday, December 8, 2023
HomeTamilவெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!!

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டுமென குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular