Saturday, July 20, 2024
HomeTamil47 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது !

47 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது !

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் சுமார் 47 கிலோ கிராம் கஞ்சா பொதிகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 44 வயதான நபரொருவரை நேற்றைய தினம் (06) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular