Wednesday, July 24, 2024
HomeUncategorizedதென் மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!!

தென் மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!!

காலி மற்றும் மாத்தறையில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular