Wednesday, July 24, 2024
HomeTamilஇன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி!

இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி!

தங்கத்தின் விலை நேற்றுடன்(20) ஒப்பிடுகையில் இன்று(21) சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது.

அந்தவகையில் இன்றையதினம்(21) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 642,277 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்தோடு இன்று 22 கரட் தங்கம் ஒரு பவுன் 166,200ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேநேரம் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 181,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular