Wednesday, July 24, 2024
HomeTamilபுகையிரதம் காருடன் மோதியதில் இருவர் பலி!!

புகையிரதம் காருடன் மோதியதில் இருவர் பலி!!

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று காருடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

புகையிரத கடவையின் ஊடாக கார் கவனக்குறைவாக கடக்க முற்பட்ட போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காருக்குள் இருந்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular