Saturday, July 20, 2024
HomeTamilஆர்ப்பாட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்!

ஆர்ப்பாட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்!

கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டு வருகிறது.

உயர்கல்வி அமைச்சுக்கு செல்லும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னோக்கி செல்லவிடாது அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular