Wednesday, July 24, 2024
HomeTamilA/L விடைத்தாள் திருத்த நாம் தயார்!

A/L விடைத்தாள் திருத்த நாம் தயார்!

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் தாம் ஈடுபட தயார் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து, குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

O/L exam

அதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப்பணிகளுக்காக, தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடம் இருந்து ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இந்நிலையில் அக்கால அவகாசம் இன்று (4) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular