Saturday, July 27, 2024
HomeTamilஅதிக சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை!!

அதிக சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை!!

சென்னைக்கும் – யாழ்ப்பாணத்துக்கும் இடையேயான விமான சேவைகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது சிறந்த பலனை தந்துள்ளதாக சுற்றுலாத்துறையினர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முதலீட்டு நடவடிக்கைகளுக்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விமான சேவையின் போதும் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஆசன பதிவு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாரத்திற்கு நான்கு சேவைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அதிக அளவில் இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular