Saturday, July 27, 2024
HomeTamilஅத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 5 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச தீர்மானித்துள்ளது.

அதற்கமைய நாளை (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், சிவப்பு பருப்பு, செத்தல் மிளகாய், தாய்லாந்து நெத்தலி மற்றும் உள்ளூர் டின் மீன் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.

ஒரு கிலோ பெரிய வெங்காயம் – ரூ. 185 (ரூ. 5 குறைப்பு)

ஒரு கிலோ சிவப்பு பருப்பு – ரூ. 378 (ரூ. 7 குறைப்பு)

ஒரு கிலோ செத்தல் மிளகாய் – ரூ. 1,780 (ரூ. 15 குறைப்பு)

ஒரு கிலோ தாய்லாந்து நெத்தலி – ரூ. 1,100 (ரூ. 50 குறைப்பு)

உள்ளூர் டின் மீன்- ரூ 480 (ரூ. 10 குறைப்பு)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular