Friday, July 26, 2024
HomeTamilஅத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

லங்கா சதொசவில் 5 அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

சீனி, கோதுமை மா,நெத்திலி , செமன் ரின்மீன் மற்றும் மைசூர் பருப்பு ஆகிய 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

ஒரு கிலோ கிராம் சீனி 22 ரூபாவினாலும்

ஒரு கிலோ கிராம் கோதுமை மா 96 ரூபாவினாலும்

உள்ளூர் டின் மீன் 105 ரூபாவினாலும்

ஒரு கிலோ கிராம் நெத்தலி 200 ரூபாவினாலும்

ஒரு கிலோ கிராம் பருப்பு 17 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular