Saturday, July 27, 2024
HomeTamilஅத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாளை (26) முதல் அமலுக்கு வரும் வகையில் காய்ந்த மிளகாய், அரிசி, பருப்பு உள்ளிட்ட 6 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறைக்கப்பட்ட விலைகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும், பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென சதொச அறிவித்துள்ளது.

6 அத்தியாவசிய பொருட்களின் ஒரு கிலோகிராமுக்கான புதிய விலைகள்

காய்ந்த மிளகாய் – 1700 ரூபா (30 குறைப்பு)

வெள்ளை பச்சையரிசி – 169 ரூபா (10 ரூபா குறைப்பு)

சிவப்பரிசி – 179 ரூபா (8 ரூபா குறைப்பு)

வௌ்ளை நாடு (உள்நாடு) – 184 ரூபா (5 ரூபா குறைப்பு)

சிவப்பு பருப்பு – 365 ரூபா (5 ரூபா குறைப்பு)

கீரி சம்பா – 235 ரூபா (4 ரூபா குறைப்பு)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular