ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) மாலை நாட்டு மக்களுக்காக விஷேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் மாலை 6.45 மணிக்கு இவ்வாறு உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.