Saturday, July 27, 2024
HomeTamilஇலங்கை வந்த நிலக்கரி கப்பல்!

இலங்கை வந்த நிலக்கரி கப்பல்!

மேலுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று (25) நாட்டை வந்தடைந்த இந்த கப்பலில் இருந்து நிலக்கரியை தரையிறக்கும் பணிகள் இன்று (26) ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த கப்பலில் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளது.

அதற்கமைய, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை இடையூறின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular