Saturday, July 27, 2024
HomeTamilஎரிபொருட்களின் வரி அதிகரிப்பு!!!

எரிபொருட்களின் வரி அதிகரிப்பு!!!

ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் வரி 27 ரூபாயில் இருந்து 52 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, சுப்பர் டீசலின் வரி 13 ரூபாயிலிருந்து 38 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த வரி சதவீதங்களுடன் ஒப்பிடுகையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular