Saturday, July 27, 2024
HomeTamilசிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் குறைப்பு!

சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் குறைப்பு!

சிற்றுண்டி வகைகளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உணவகங்களில் சிற்றுண்டி மற்றும் கொத்து ஆகியவற்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இன்று (18) அறிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை குறைப்பிற்கு ஏற்ப இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொத்து, மறக்கறி ரொட்டி, பராட்டா மற்றும் முட்டை ரொட்டியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular