Monday, December 4, 2023
HomeTamilதடம் புரண்ட கடுகதி புகையிரதம்!!

தடம் புரண்ட கடுகதி புகையிரதம்!!

கண்டி முதல் மாத்தறை வரை சேவையில் ஈடுபடும் கடுகதி புகையிரத சேவை கொழும்பு மற்றும் மருதானைக்கிடையில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் புகையிரதத்தை தடமேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் கண்டி முதல் மாத்தறை வரையிலான கடுகதி புகையிரத சேவை இன்றைய தினம் தாமதமாக இடம்பெறும் எனவும் புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular