Saturday, July 27, 2024
HomeTamilநடுவானில் மோதிய வானூர்திகள் - 4 பேர் பலி!!

நடுவானில் மோதிய வானூர்திகள் – 4 பேர் பலி!!

அவுஸ்திரேலியா – குயின்ஸ்லாந்தில், இரண்டு உலங்கு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த அனர்தத்தில் இரண்டு சிறுவர்கள் அடங்கலாக 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த அனர்தத்தின் போது, இரண்டு உலங்கு வானூர்திகளிலும் 9 பேர் இருந்துள்ளனர்.

ஒரு உலங்கு வானூர்தி தரையிறங்கும் போதும், பிறிதொரு உலங்கு வானூர்தி பயணத்தை தொடங்கும் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular