Saturday, July 27, 2024
HomeTamilநேபாளத்தில் நிலநடுக்கம்!!

நேபாளத்தில் நிலநடுக்கம்!!

நேபாளம் – காத்மண்டு நகரில் இன்றைய தினம் 4.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேபாளம் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 155 கிலோமீற்றர் தொலைவில் 100 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் எவ்வித சேதங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 19 ஆம் திகதி காத்மண்டுவில் ரிக்டர் அளவுகோலில் 5.1 மெக்னிடியூட் அளவிலான நில நடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular