Saturday, July 27, 2024
HomeTamilபண்டிகையை முன்னிட்டு பொருட்களின் விலைகள் குறைப்பு!

பண்டிகையை முன்னிட்டு பொருட்களின் விலைகள் குறைப்பு!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.

அதனடிப்படையில்,

பெரிய வெங்காயம் – ஒரு கிலோவுக்கு 5.00 ரூபாய் குறைக்கப்பட்டது .

பருப்பு – ஒரு கிலோவுக்கு 11.00 ரூபாய் குறைக்கப்பட்டது.

டின் மீன் (உள்நாட்டு) – 425 கிராம் ஒன்றுக்கு 15.00 ரூபாய் குறைக்கப்பட்டது.

மிளகாய் – ஒரு கிலோவுக்கு 15.00 ரூபாய் குறைக்கப்பட்டது.

நெத்தலி – ஒரு கிலோவுக்கு 50.00 ரூபாய் குறைக்கப்பட்டது.

வெள்ளை சர்க்கரை – ஒரு கிலோவுக்கு 6.00 ரூபாய் குறைக்கப்பட்டது.

உருளைக்கிழங்கு – ஒரு கிலோவுக்கு 5.00 ரூபாய் குறைக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular