Saturday, July 27, 2024
HomeTamilபாண் விலையை தீர்மானிப்பதற்கு விலை சூத்திரம்!!

பாண் விலையை தீர்மானிப்பதற்கு விலை சூத்திரம்!!

பாண் விலையை தீர்மானிப்பதற்கு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துமாறு நிறை பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களுடைய விருப்பத்தின் பிரகாரம் விலைகளை அதிகரித்துக்கொள்வதற்கு மாற்றீடாகவே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்று சங்கம் தெரிவித்துள்ளது.

கோதுமை மாவின் விலை, உற்பத்தி செலவு மற்றும் போக்குவரத்து செலவு ஆகிய செலவுகள் மற்றும் இலாபம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி பாணுக்கு விலை சூத்திரத்தை தயாரிக்குமாறும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular