Saturday, July 27, 2024
HomeTamilமலையகத்துக்கு மற்றுமோர் இழப்பு!!

மலையகத்துக்கு மற்றுமோர் இழப்பு!!

மலையக இலக்கியத்தின் மற்றுமோர் ஆளுமையான லெனின் மதிவாணம் இன்று (13) காலமானார்.

கல்வி வௌியீட்டு திணைக்களத்தின் பிரதி ஆணையாளரான லெனின் மதிவாணம், ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பதவி வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular