Saturday, July 27, 2024
HomeTamilமாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

பாடசாலை மாணவர்களுக்கு, 2023ஆம் ஆண்டுக்கான சீருடைகள் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில் 70 வீதத்தை பூர்த்தி செய்ய சீன அரசாங்கம் இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் தொடர்புடைய முதலாவது தொகை சீருடை தொகையை சீன அரசாங்கம் நேற்று (13) கல்வி அமைச்சிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular