Saturday, July 27, 2024
HomeTamilமின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!

மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

அதன்படி, 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களில் 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular