Saturday, July 27, 2024
HomeTamilமேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு!!

மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு!!

இலங்கையில் மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 671015 ஆக உயர்ந்துள்ளது.

இன்று நாட்டில் கொரோனா மரணம் எதுவும் பதிவாகவில்லை. இதுவரை, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16774 ஆகும்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இத்தகவலை  உறுதிப்படுத்தியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular