Saturday, July 27, 2024
HomeTamilலிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ள எரிவாயு சிலிண்டர் விலை விபரம்!

லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ள எரிவாயு சிலிண்டர் விலை விபரம்!

நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்யக்கூடிய அதிக விலை யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இது ரூ. 4,990.

குறைந்த விலை கொழும்புமாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் இதன் விலை ரூ. 4,610.

பொருந்தக்கூடிய விலைகளின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular