Saturday, July 27, 2024
HomeTamilவழிபாட்டுத்தலங்களுக்கு சூரிய சக்தி இலவசம்!!!

வழிபாட்டுத்தலங்களுக்கு சூரிய சக்தி இலவசம்!!!

நாட்டில் உள்ள ஒவ்வொரு மத வழிபாட்டுத்தலங்களுக்கும் 5 கிலோவாட் சூரிய சக்தி அலகு இலவசமாக வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இந்திய கடன் மானியத்தின் கீழ் மூன்று மாதங்களுக்குள் சூரிய சக்தி அலகுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular