Saturday, July 27, 2024
HomeTamilவாகன இலக்கத் தகட்டில் மாகாண எழுத்து நீக்கம்

வாகன இலக்கத் தகட்டில் மாகாண எழுத்து நீக்கம்

2023 ஜனவரி 1 ஆம் திகதி முதல் வழங்கப்படும் வாகன இலக்கத் தகடுகளில் மாகாணக் குறியீடு இருக்காது என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், வாகனப் பதிவு மற்றும் இடமாற்றத்தின் போது இலக்கத் தகட்டின் மாகாண எழுத்து அகற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து சாரதி மதிப்பீட்டு புள்ளிகளை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular