Friday, April 12, 2024
HomeTamil31 முதல் வட்ஸ்அப் இயங்காது!

31 முதல் வட்ஸ்அப் இயங்காது!

இம்மாதம் 31ஆம் திகதி முதல் சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய தொலைபேசிகள், பழைய இயங்குதளம் கொண்ட தொலைபேசிகள் என சுமார் 49 தொலைபேசிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாது எனத் தெரிகிறது.

அண்ட்ரொய்ட் பதிப்பு 4.1 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகள், iOS 12 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகள் மற்றும் KaiOS 2.5.0 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் தற்போது வட்ஸ்அப் இயங்குகிறது.

எனினும், எதிர்வரும் 31 ஆம் திகதி முதல், அண்ட்ரொய்ட் 5.0 (லொலிபொப்) க்கு முன் வெளியான பதிப்புகளில் இயங்கும், அண்ட்ரொய்ட்தொலைபேசிகளில் வட்ஸ்அப் நிறுத்தப்படவுள்ளது.

அதேபோல், iOS 10 மற்றும் 11 இல் இயங்கும் ஐபோன்களிலும் வட்ஸ்அப் இயங்காது.

டிசம்பர் 31க்குப் பிறகு வட்ஸ்அப் ஆதரவை பெறாத தொலைபேசிகள், கீழே தரப்பட்டுள்ளன.

இவை அடுத்த ஆண்டு முதல் புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு இணைப்புகள் உட்பட எந்த புதுப்பிப்புகளையும் பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apple iPhone 5

Apple iPhone 5c

Archos 53 Platinum

Grand S Flex ZTE

Grand X Quad V987 ZTE

HTC Desire 500

Huawei Ascend D

Huawei Ascend D1

Huawei Ascend D2

Huawei Ascend G740

Huawei Ascend Mate

Huawei Ascend P1

Quad XL

Lenovo A820

LG Enact

LG Lucid 2

LG Optimus 4X HD

LG Optimus F3

LG Optimus F3Q

LG Optimus F3Q, F6

LG Optimus F7

LG Optimus L2 II

LG Optimus L3 II

LG Optimus L3 II Dual

LG Optimus L4 II

LG Optimus L4 II Dual

LG Optimus L5

LG Optimus L5 Dual

LG Optimus L5 II

LG Optimus L7

LG Optimus L7 II

LG Optimus L7 II Dual

LG Optimus Nitro HD

Memo ZTE V956

Samsung Galaxy Ace 2

Samsung Galaxy Core

Samsung Galaxy S2

Samsung Galaxy S3 mini

Samsung Galaxy Trend II

Samsung Galaxy Trend Lite

Samsung Galaxy Trend Lite Galaxy Xcover 2

Sony Xperia Arc S

Sony Xperia miro

Sony Xperia Neo L

Wiko Cink Five

Wiko Darknight ZT

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular